4 மாத குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை, இரு தரகர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் கொசுகான் என்ற பகுதியிலுள்ள டோண்டுலா மாண்டரியா கிராமத்தில் தினேஷ் பிரம்மா என்பவர் தன்னுடைய 4 மாத குழந்தையை பிரணிதா நர்சரி, ரீட்டா பிரம்மா ஆகிய தரகர்கள் முலம் கர்பி அங்லாங்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ரூ 45 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.. இந்த சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தினர் கொசுகான் […]
