துலாம் ராசி அன்பர்களே….. இன்று யதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். புதிய இடங்களில் செலவு ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை உடல் நலத்திற்கு உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான கடின போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் விரிவுபடுத்துதல் தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான துணிகள் போன்றவற்றை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை […]
