மீனம் ராசி அன்பர்களே, இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாளாகவே இருக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையே காணப்பட்டாலும், வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் ஈடுபடுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். […]
