Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : 38 ரன்னில் ஆல் அவுட்…. ஹாங்காங்கை சுருட்டி வீசி….. சூப்பர் 4க்குள் நுழைந்த பாகிஸ்தான்….!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக  கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : ரிஸ்வான் – ஃபகர் ஜமான் அதிரடி….. கடைசியில் மிரட்டிய குஷ்தில் ஷா…. ஹாங்காங்கிற்கு இமாலய இலக்கு..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது. 2022 ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் – பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில்  டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : மீண்டும் ஏமாற்றிய பாபர் அசாம்…. தலையில் கைவைத்த ரசிகர்கள்…. 6 ஓவர் முடிவில் 40/1..!!

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2022 ஆசிய கோப்பை  முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இன்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஹாங்காங் அணி கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக அந்த அணி போராடியது. இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், ஹாங்காங் 152 ரன்கள் எடுத்து மிரட்டியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயத்தால் வெளியேறிய ஜடேஜா…. “இதயம் நொறுங்கியது”….. சோகத்தில் ரசிகர்கள்..!!

ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில்  கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விடுமுறையில் என்ஜாய்…. “சர்ஃபிங், பீச் வாலிபால் ஆடும் டீம் இந்தியா”…. வைரல் வீடியோ..!!

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விலகிய ஜடேஜா…. டீம் இந்தியாவில் இணைந்த அக்சர் படேல்…!!

ஆசிய கோப்பைக்கான அணியில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் பட்டேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குப் பதிலாக, அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், விரைவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விடுமுறையில் என்ஜாய்…. “சர்ஃபிங், பீச் வாலிபால் ஆடும் டீம் இந்தியா”…. வைரல் வீடியோ..!!

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமையா ஆடுனாரு…. மிரண்டு போயிட்டேன்….. அருகில் நின்று ரசித்தேன்… சூர்யாவை புகழ்ந்த கோலி..!!

சூர்யகுமாரின் ஆட்டத்தை ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், திகைத்து போய்விட்டதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசித்து பார்த்த கோலி….. “யுவராஜ் சிங் மாதிரி 6 சிக்ஸர் அடிக்க பார்த்தேன்”….. சொல்லி சிரித்த சூர்யகுமார்…!!

யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி இப்படி பண்ணுவாருன்னு எதிர்பாக்கல….. ஜோடியா ஆடுனது ரொம்ப பிடிச்சிருக்கு…. நெகிழ்ந்து பேசிய சூர்யகுமார்..!!

கோலியுடன் சேர்ந்து பேட்டிங் ஆடுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvBAN : கர்மா ஹிட்ஸ் பேக்…. “நாகினி டான்ஸ் ஆடிய சமிகா”….. வைரலாகும் வீடியோ..!

ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை வீழ்த்திய பின்னர் சமிகா கருணரத்னேவின் நாகின் நடனம் வைரலாகி வருகிறது.  துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஆசிய கோப்பையின் குரூப் பி போட்டியில், தசுன் ஷனகவின் இலங்கை அணி, வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 184 ரன்களை துரத்திய இலங்கை, கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைஎட்டியது. இதன் விளைவாக, வங்கதேசம் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் பெரும்பாலும் வங்கதேச அணியின் கையே மேலோங்கி இருந்தது., […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvBAN : பரபரப்பான ஆட்டம்….. 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை..!!

ஆசியக்கோப்பை 5ஆவது போட்டியில் வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி  15 ஆவது ஆசிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பிபிரிவில் இன்று 5ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானக பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆட களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாண்டியாவை நீக்கிட்டு இவர ஏன் சேர்த்தீங்க…… தீபக் ஹூடா தான் சரியான ஆளு….. விளாசும் முன்னாள் இந்திய வீரர்..!!

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவுக்கு….. “அந்த இடத்தை கொடுங்க கோலி”…. முன்னாள் இந்திய வீரர் கருத்து..!!

டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி நம்பர் 3 இடத்தை சூர்யகுமார் யாதவுக்கு வழங்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அன்று முறைத்த கோலி…. “ஆனால் இன்றோ நடந்ததே வேற”….. கிங் கோலியின் செயலால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்.!!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசியதால் விராட் கோலிக்கு சூரியகுமார் யாதவ் அளவு தலைவணங்கி மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜெர்சியை பரிசளித்த ஹாங்காங் அணி…. “நெகிழ்ந்து போய் இன்ஸ்டாவில் நன்றி தெரிவித்த கோலி”….. வைரலாகும் பதிவு..!!

ஹாங்காங் அணியின் அன்பிற்கு இன்ஸ்டாகிராமில் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.  ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.. சூர்யகுமார் 26 பந்துகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆட்டம் மாறிட்டு….. சச்சினை பாலோவ் பண்ணல….. இந்த 4 பேரும் இவர மாதிரி ஆடுறாங்க….. முன்னாள் பாக். வீரர் ஓபன் டாக்..!!

ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்கிறார்கள் என்று  முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து  192 ரன்கள் எடுத்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 போட்டிகளில் வென்றாலும்….. “ரோஹித், ராகுல் தொடக்கம் சரியில்லை”….. அடுத்த போட்டியில் சரி செய்வார்களா?

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல்  மற்றும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையின் இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில்லில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தியது. இந்திய அணி இன்னும் ஆசிய தொடரில் தோற்கடிக்கப்படவில்லை என்றாலும், மீதமுள்ள போட்டிகள் மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6 ஆண்டுக்குப்பின்…. “மீண்டும் பந்தை கையிலெடுத்த கோலி”…… ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!!

ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பந்து வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை 2022  ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய நேற்றைய போட்டியில் நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஒரு ஓவரை வீசியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஹாங்காங் இன்னிங்ஸின் 17வது ஓவரை விராட் கோலி வீசினார். ஆனால் விராட் கோலியால் எந்த விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. இருப்பினும் 6 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐ லவ் யூ…. “என் காதலை ஏற்றுக்கொள்”…. முட்டிபோட்டு கிரிக்கெட் வீரர் செய்த செயல்….. ஷாக் ஆன பெண்…. வைரலாகும் வீடியோ..!!

ஹாங்காங் பேட்ஸ்மேன் கிஞ்சித் ஷா, ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மைதானத்தில் ப்ரப்போஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா-ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதின.டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து  192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா…. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.  2022 ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான நான்காவது லீக் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசப் பண்ட் அணியில்  இடம் பெற்றுள்ளார். இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீறிய சூர்யகுமார்….. அதிரடி காட்டிய கோலி….. ஹாங்காங் அணிக்கு இமாலய இலக்கு..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து  192 ரன்கள் எடுத்தது. 2022 ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான நான்காவது லீக் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசப் பண்ட் அணியில்  இடம் பெற்றுள்ளார். இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvHK : பாண்டியா இல்லை…. டாஸ் வென்ற ஹாங்காங்….. பேட்டிங் ஆட களமிறங்கும் இந்தியா..!!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2022 ஆசியக் கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 இடத்தை உறுதி செய்யும். அதேசமயம் நல்ல ஃபார்மில் உள்ள ஹாங்காங் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvHK : இன்றைய ஆட்டத்தில்…… பார்முக்கு வருவாரா ராகுல்?….. பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்துமா ஹாங்காங்?

2022 ஆசியக் கோப்பையின் 4வது ஆட்டத்தில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியா ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. 2022 ஆசியக் கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 இடத்தை உறுதி செய்யும். அதேசமயம் நல்ல ஃபார்மில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvAFG : வெறியாட்டம்….. “6 சிக்ஸர்களை பறக்க விட்ட நஜிபுல்லா”…. வங்கதேசத்தை அலறவிட்ட ஆப்கான்..!!

ஆசியக்கோப்பை 3ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சுழலில் சிக்கிய வங்கதேசம்…. 128 ரன்களை சேஸ் செய்யுமா ஆப்கான்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி  7 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்தது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2017ல் விட்டுட்டாங்க…… “ஆனா இந்த தடவ அப்படி நடக்காது”….. 15 ஆண்டுகால சாதனையை உடைத்த ஹர்திக்- ஜடேஜா..!!

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கு சாதனை படைத்த ஜோடிகளை பற்றி பார்ப்போம். அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி தான் கிடைக்கல….. “இவரது பயோபிக் படத்திலாவது நான் நடிகனும்”….. மனம் திறந்த விஜய் தேவரகொண்டா..!!

விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். ஆசிக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் விரும்பிப்பாக நடைபெற்று வருகிறது. 27ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.. அதே போல நேற்று முன்தினம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்ட தூக்கி நின்னான் பாரு…. “உலகின் பெஸ்ட் ஆல்ரவுண்டர் ஹர்திக்”….. பாராட்டி பேசிய பாக்.வீரர்..!!

கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அச்சுறுத்தும் பாக்…. பாண்டியாவுக்கு ‘கிஸ்’ கொடுத்த ஆப்கான் நபர்….. வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தானை இந்திய அணி வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடைசி வர போலாம்னு நெனச்சோம்…. ஆனால் நடந்ததோ வேறு…. தோல்விக்கு பின் பாபர் அசாம் பேசியது இதுதான்..!!

தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறிய கருத்து என்ன என்பதை பார்ப்போம்.. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நா இருக்கேன்….. 7 இல்ல….. 15 ரன்னா இருந்தாலும் அடி தான்…. பந்தாடிய பாண்டியா சொன்னது என்ன.?

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டாலும், நான் அடித்திருப்பேன் என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலையை சரித்து…. கூலாக முடித்த பாண்டியா…. “தலைவணங்கிய தினேஷ்”….. நெகிழ்ந்து போன ரசிகர்கள்…. வீடியோ செம வைரல்..!!

சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த பின் ஹர்திக் பாண்டியாவிற்கு தினேஷ் கார்த்திக் தலைவணங்கி மரியாதை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsPAK : வெற்றிக்குப்பின்….. “ஹர்திக்கை புகழ்ந்து பேசிய ஹிட்மேன்”….. என்ன பேசினார் தெரியுமா?

பாகிஸ்தானை வீழ்த்திய பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்படி இருக்க நண்பா….. “பாபரை சந்தித்து கைகொடுத்த கோலி”….. வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை விராட் கோலி நேரில் சந்தித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.. 20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி  செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 6  அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இதில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும்  தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

100 முதல் 150 சிக்சர் அடிக்கிறேன்…. பிரஷர் பிடிக்கும்….. “பாக்க தான போறீங்க”….. பாக். வீரர் நம்பிக்கை.!!

ஒரு நாளைக்கு நான் 100 முதல் 150 சிக்சர் வரை அடித்து பயிற்சி எடுத்து வருகிறேன் என்று பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற இருக்கும் நிலையில், முன்னதாக வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் அசாம் மட்டும் தான் நல்லா ஆடுறாரு…. “இப்போ இவரும் இல்ல”….. சொல்கிறார் முன்னாள் பாக்.வீரர்..!!

ஷஹீன் ஷா அப்ரிடி ஆசியக்கோப்பையில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.. இந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி 2…. அசாருதீன் 2….. “7 முறை சாம்பியன் ஆன இந்தியா”….. இந்த இருவருடன் இணைவாரா ஹிட்மேன்?

ரோகித் சர்மா இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து அசாருதீன் மற்றும் தோனி வரிசையில் இணைவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆசிய கோப்பை போட்டி : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 இல் நிறுவப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கண்ட சாம்பியன்ஷிப் மற்றும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup : ஜெயசூர்யா முதல் ஹிட் மேன் வரை….. வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல் இதோ..!!

இதுவரை ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பையில்…. “சச்சினை ஓவர்டேக் செய்ய”….. நெருங்கி வரும் ஹிட்மேன்….!!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : தொடர்ந்து 7 தொடர்ல யாருமே ஆடல….. “புதிய சாதனை படைக்க இருக்கும் ஹிட் மேன்”…. என்ன சாதனை தெரியுமா?

15ஆவது ஆசியக்கோப்பை போட்டி தொடங்கியவுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்வார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாஹீன் அஃப்ரிடிக்கு பயமா?….. யாருக்கு நிம்மதி….. பாக்.வீரருக்கு தரமான பதிலடி கொடுத்த இர்பான் பதான்..!!

பும்ராவும், ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்விட் செய்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றது. அதன் பின் 28 ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது. இந்தப் போட்டியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

திடீர்னு வெளுத்து வாங்கலாம்….. “கோலியை எளிதாக நினைக்க வேண்டாம்”….. தனது அணியை எச்சரித்த பாக்.வீரர்..!!

கோலியை ஒருவர் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனது சொந்த அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா. இந்திய அணியின் விராட் கோலி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தனது வசமாக்கிய ஒரு வீரர்.. இவருக்கு  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.. இந்நிலையில் விராட்கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் […]

Categories

Tech |