Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தீபக் சஹாருக்கு காயமா?…. “இது உண்மையல்ல”….. களமிறங்கிய புது பவுலர்…. பிசிசிஐ விளக்கம்..!!

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதல் பவுலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்கள் அதிகம் அடங்கிய இந்திய அணி, ஜிம்பாப்வே நாட்டுக்கு ஒரு நாள் தொடரில் பங்கேற்க செல்வதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் டி20 உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது..  இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் வேக பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா ஸ்ட்ராங்…… அங்க இது வீக்கா இருக்கு…. “பாகிஸ்தானை ஈஸியா அடிக்கலாம்”…. என்ன சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா?

பாகிஸ்தான் அணி பலவீனமான சுழற்பந்து பந்துவீச்சை கொண்டுள்ளதால் எளிதாக வீழ்த்தலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.. ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாளே (28ஆம் தேதி) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.. 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்படி இருக்க நண்பா….. “பாபரை சந்தித்து கைகொடுத்த கோலி”….. வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை விராட் கோலி நேரில் சந்தித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.. 20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி  செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 6  அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இதில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும்  தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup: டிராவிட்டுக்கு கொரோனா….. தலைமை பயிற்சியாளர் இவர் தான்…. பிசிசிஐ அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து விட்ட […]

Categories

Tech |