Categories
இந்திய சினிமா சினிமா

ஆசியாவிலேயே முதல் இடத்தை பிடித்த இந்தியா…!!

ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் முதல் இடத்தை பிடித்துள்ளார்  .   பிரிட்டன் வாரா இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக ஹிந்தி நடிகை ஆலியாபட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈஸ்டன் ஐ என்ற வார இதழ் ஆன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்தி அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது .இதில் ஆலியா பட் முதல்  இடத்தையும் ,தீபிகா படுகோன் 2வது இடத்தையும் ,தொலைக்காட்சி நடிகை ஹினா ஹான் 3வது இடத்திலும் […]

Categories
ஆட்டோ மொபைல் டெக்னாலஜி தேசிய செய்திகள்

25 நிமிடத்தில் 350km “உலக சாதனை படைத்த சென்னை இளைஞர்கள் “

ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக  கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட   இந்த குழு ஹைப்பர் […]

Categories
உலக செய்திகள்

ஆசியாவிலேயே முதன்முதலாக நடந்த ஓரினச் சேர்க்கை திருமணம்..!!

ஆசிய கண்டத்தில் முதன் முதலாக தைவான் அரசு ஒத்துழைப்புடன் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் ஆரவாரத்துடன் நடைபெற்றுள்ளது . சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசானது ஓரினச் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்தது. இது பலரது மத்தியில் வரவேற்பையும் பலரது மத்தியில் முகச்சுளிப்பையும்  ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் ஆசிய கண்டத்தில் உள்ள தைவான் அரசானது ஓரின சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . இதனை கொண்டாடும் விதமாக ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட […]

Categories

Tech |