இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]
