முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணிப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தார், தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022ல் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லமுடியாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்த ஆண்டு நடைபெறும் […]
