மழை நீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு உணவளித்து வரும் பிரபல சமையல் கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீப நாட்களாக பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். தொடர் கன மழையினால், பிகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், அங்குள்ள மக்கள் […]
