பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே […]
