நடிகர் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இறக்குகிறார். ஆறு, வேல், சிங்கம் -1, சிங்கம் -2, சிங்கம் -3 போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியும் அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 6வது முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு “அருவா” என்னும் […]
