Categories
சினிமா தமிழ் சினிமா

டைட்டிலுக்கு காரணம் என்ன….? சூர்யாக்கு சிங்கம்னா அருண் விஜய்க்கு யானை…. விளக்கமளித்த இயக்குனர் ஹரி….!!

யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.  தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் நரேனின் ‘மாஃபியா’ வெளிவரும் தேதி அறிவிப்பு..!!

நடிகர் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகவில்லை. இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘மாஃபியா: சாப்டர் 1’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் களம் இறங்கும் ‘குற்றம் 23’ ஜோடி..!!

தமிழ்த்திரையுலகில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் அருண் விஜயை வைத்து இயக்குநர் அறிவழகன் புதிய படத்தை இயக்கவுள்ளார். ‘குற்றம் 23’ படத்தையடுத்து இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய உள்ளது. அருண் விஜயை வைத்து இம்முறை அறிவழகன் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதுகுறித்து அறிவழகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அக்னி சிறகுகள்’அருண்விஜய் மிருகத்தைப் போல் சண்டையிடுவார் – இயக்குநர் நவீன்..!!

அருண் விஜய், விஜய் ஆன்டனி இருவருமே ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஏற்றியிருக்கும் கதாபாத்திரங்கள் வன்முறை காட்சிகள் நிறைந்தது என்று படத்தின் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார். ‘மூடர்கூடம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் நவீன். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வரும் இவர், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தை நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஃபியா’ – அருண் விஜய் கொடுத்த அடுத்த அப்டேட்..!!

‘மாஃபியா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை அத்திரைப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகவில்லை. இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘மாஃபியா: சாப்டர் 1’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாகுபலி பிரபாஸ் உடன் இணைகிறார் நடிகர் அருண் விஜய் …

பாகுபலி கதாநாயகனுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் இதன் மூலம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கொடி கட்டிப்  பறக்க இருக்கிறார்  நடிகர் அருண் விஜய் அவர்கள் அருண் விஜய் அவர்கள் சமீபத்தில் என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நீண்ட நாட்களுக்குப் பின்பு அறிமுகமானார் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது இந்த வெற்றி வாய்ப்பை அடுத்து  வந்த எந்த படமும் அவருக்கு பெரிய வெற்றி வாய்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக 14 கோடி வசூலை ஈட்டிய அருண்விஜய் திரைப்படம் …

தடம் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அருண் விஜய் தடம் திரைப்படமானது தமிழகத்தில் ரூபாய் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது அருண் விஜய் அவர்கள் நடிப்புத் திறமையில் ஒரு கெட்டிக்காரர் ஒரு சிறந்த நடிகரும் கூட ஆனால் அவரது நடிப்பு திறமை சமீபகாலமாக திரையில்  வெளியிடப்படவில்லை சில வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருண் விஜய் அவர்கள் அந்தப் […]

Categories

Tech |