அருண் விஜயின் படத்தில் நடிக்க இளம் பெண்கள் தேவை என்று பொய்யான தகவல் பரவி வருவது தவறு என்று அவர் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண்விஜய். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் இளம்பெண்களை அருண்விஜயின் பெயரை வைத்து ஏமாற்றி வரும் செய்தி வெளியாகியது. மேலும் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகப் போகும் புதிய படத்தில் நடிப்பதற்காக இளம் பெண்கள் தேவை என்ற ஒரு […]
