ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்திற்கான டைட்டிலை தனுஷ் நாளை வெளியிட உள்ளார். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் , அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக […]
