Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டியவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் – அமைச்சர் அன்பழகன்!

கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடித்தவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் 735 வகுப்பறைகளை கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் காலை, மாலை என நடக்கும் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு […]

Categories

Tech |