இலங்கைக்கு எதிரான கடைசி ஓவரில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கேப்டனிடம் ஆலோசனை கூற முயன்றபோது, ரோஹித் சர்மா மூஞ்சை திருப்பிக்கொண்டு கண்டுகொள்ளாமல் சென்டர் வீடியோ ட்விட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. கடந்த மூன்று-நான்கு நாட்களில் 23 வயதான அர்ஷ்தீப் சிங் மிகவும் கஷ்டப்பட்டார். ஆம், போட்டியின் 18வது ஓவரில் பாகிஸ்தானின் ஆசிப் அலியின் கேட்சை கைவிட்டதற்காக 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்பட்டார்.இதற்கு அடுத்த ஓவரில் ஆசிஃப் […]
