டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் ஒரு வினாத்தாள் 12 லட்சத்துக்கு விற்பனையானது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் […]
