கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் மெயின் ரோடு பகுதியில் தென்னவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தென்னவனே கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென்னவன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் […]
