மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]
