கோவையில் 15 ARREAR வைத்திருந்ததால் மனஉளைச்சல் அடைந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசேகரன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகனை கோயம்புத்தூர் மாவட்டம் பீலமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். கமலேஷ் தற்பொழுது 4 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் நான்கு வருடங்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவ்வாறு […]
