அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் முன்னேற்பாடுகள் தீவிரம். பிரதமர் நேரில் சென்று வரவேற்க உள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்திற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, பல லட்சம் பேரை திரட்டி வரவேற்பு கொடுக்க ஏற்பாடு தயார் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 24ஆம் தேதி அகமதாபாத் வந்தடையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலனி இருவரையும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்கிறார். வரவேற்பை தொடர்ந்து, தம்பதி விமான […]
