உத்தரகாண்டில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற ராணுவ வீரர்கள் செய்த செயல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் என்றாலே நம் மனதில் அவர்களுக்கென்று தனி மரியாதை கோவிலை கட்டி வைத்திருப்போம். அதற்கு காரணம் எல்லையில் நின்று நமது உயிரை அந்த வீரர்கள் காப்பாற்றுவதோடு, அவ்வப்போது ஊருக்குள் மக்களுக்கு தேவையான உதவிகளை மனித நேயத்துடன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரகாண்டில் உள்ள லாக் சாஃப் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் […]
