இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாய்களுக்கு சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீரியம் குறைந்ததால் இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸிற்காக தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு பி.சிஆர் முறைதான் […]
