உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தபட்டுள்ளது. உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு விண்வெளி பராமரிப்பு மற்றும் பழுதடைந்த விமானங்களை மீண்டும் உருவாக்கும் குழு ஒன்று இயங்கி வருகிறது. இங்குதான் உலகின் அதிகமான ராணுவ விமான வகைகளும், பழைய விமானங்களின் உதிரிபாகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 800 பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு வகையான இராணுவ […]
