கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வெளிச்சங்குடி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தின் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்து கிணற்றின் அருகே சென்று பார்த்துள்ளார். அந்தக் கிணற்றில் சிறுவனொருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே செய்வதறியாது தவித்த அந்தப் பெண் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றுவதற்காக தெருவில் உள்ளவர்களை உதவிக்கு […]
