மினி லாரி மூலமாக அரிசி விநியோகம் செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதி கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டு மற்றும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் அல்லது மதுபானங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக […]
