மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கக்கூடும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத சுக வாழ்க்கை ஏற்படும். இன்று உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் உங்களுக்கு தீரும். தெளிவான […]
