மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். சில பணிகள் மாறலாம். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க இயலாது. விரயங்கள் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. இன்று வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது சிறப்பு. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். சேமித்து வைப்பது ரொம்ப நல்லது. மாணவர்கள் இன்று மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சியப் போக்கை கைவிடுவது ரொம்ப சிறப்பு. கலைத்துறையினருக்கு கவுரவம் […]
