மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள் வியக்கக்கூடும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் . பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது ரொம்ப நல்லது. இன்று விருந்தினர் வருகை இருக்கும். பணவரவை அதிகப்படுத்துவதற்கான சூழலில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் கொடுக்கும். எதிர்ப்பும், […]
