மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிய வார்த்தையால் பிறரை கவரக்கூடும். உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்தக அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் தான் இன்று வருமானமும் வரும். குடும்பத்தில் சுப விஷேசப்பேச்சுக்கள். நடந்தேறும். இன்று பணவரவு நன்றாக இருக்கும் .பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜக ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள் .உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அணுககூலம் […]
