தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சை பெரிய கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சுவர்களில் பழமையான தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு,அதற்க்கு பதிலாக அங்கு புதிய ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது,.தஞ்சைப் நிலப்பகுதியை முதலில் சோழ […]
