வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தயாரித்தவர் ஆவார். பிகில் படம் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டியது என செய்திகள் பரவி உள்ளது.இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வசூல் படைத்தது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் வீடுகள் மற்றும் சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனின் வீடுகள் மற்றும் அலுவலகல் ஆகியவற்றில் வருமான வரித்துறை […]
