டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் […]
