படப்பிடிப்பு தளத்தில் உதயநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக நுழைந்த உதயநிதி பின்னர் கதாநாயகனாக மாறி தமிழ் திரையுலகை கலக்கினார். இதனையடுத்து உதயநிதி தன்னுடைய கவனத்தை அரசியலில் திருப்பி எம்.எல்.ஏ வாகவும் வெற்றி பெற்றார். அதன்பின் தற்போது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இதனையடுத்து தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]
