அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா தப்பியோடியுள்ளான். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதில் பக்கத்து வீட்டில் பூக்கடைக்காரரான ராஜா (26) என்பவன் சிறுமியை […]
