மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தடைப்பட்டுவந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலனையே கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள், அது போதும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். அதாவது லாபத்திற்கு எந்த வித குறையும் இல்லை. உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக […]
