இன்றைய பஞ்சாங்கம் இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 23.01.2020 மேஷம் : இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வீட்டு தேவைகள் நிவர்த்தியாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களினால் அலைச்சல் இருக்கும. சிக்கனமாக இருப்பதன் மூலம் பணப்பிரச்சினை அகலும். ரிஷபம் : இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பற்று செயல்படுவீர்கள். தேவை இல்லாத செலவு செய்யவேண்டிவரும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் […]
