கும்பம் ராசி அன்பர்கள், இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும் உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் . நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும், கனவு நனவாகும் நாளாக இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான பலனையே கொடுக்கும். புத்திரர்கள் இடம் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் […]
