கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று இட மாற்றங்கள் போன்றவை ஏற்படக்கூடும்.. பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் பணமுடை ஏற்படலாம். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மையை கொடுக்கும். வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துதான் தான் செல்ல வேண்டும். மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் […]
