கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை சரிசெய்வீர்கள். சீரான பண வரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு அதிகமாகும். இன்று குடும்ப நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான நிலை இருக்கும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லாவற்றிலும் இன்று லாபம் கிடைக்க கூடிய சூழ்நிலை […]
