மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாள்கள் ஆனது அதிகரிக்கப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தலானது நிர்ணயக்கப்பட்டுள்ளது பல தடைகளுக்குப் பின்பே தேர்தல் தேதி மாற்றப்படாமல் அதே தேதியில் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு கடைசி நாளாக ஏப்ரல் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக […]
