ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஐபோன், மேக்புக், ஐபாட் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் சீன நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணக்கார நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் உதிரிபாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை சரியான அமைப்பில் இணைக்கப்பட்டு முழுவடிவம் பெற்று விற்பனைக்கு செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைநகரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரம் என்றாலும், 90 […]
ஆப்பிள் நிறுவனத்தை தாக்கும் கொரோனா?
