apple iphone 14 series மாடல்கள் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய iphone மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி apple வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்படி apple தனது iphone 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே இந்திய சந்தையிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவில் iphone 14 உற்பத்தி […]
