Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆப்பிள் சாப்பிடுங்க… ஆனால் அப்புறம் இதை சாப்பிடதிங்க…!!

ஆப்பிள் பழம் சாப்பிட்டவுடன் இதையெல்லாம் சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகளா என்று ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள். வருடத்தின் எல்லா காலகட்டங்களிலும் எளிதாக கிடைக்கும் பழமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆனால் இதை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதில் நம் கவனம் இருப்பது  மிகவும் அவசியம் ஆகும். இது ஆரோக்கியம் மிகுந்த பழமாக இருந்தாலும் கூட, ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில் அது விஷத்தன்மை கொண்ட பழமாக மாறி நம் உடலுக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய ஐபேட்டை களமிறக்கும் ஆப்பிள்….. சுவாரஸ்யமான புதிய அப்டேட் …!!

இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அடுத்த தலைமுறைக்கான  ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்கென புதிய கீபோர்டி உருவாக்க பட்டு வருகின்றது. இதில் பில்ட் இன் டிராக்பேட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் அறிமுகம் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“APPLE” ஹீரோக்களுக்கு மட்டுமே….. வில்லன்களுக்கு NO…… பிரபல இயக்குனர் OPEN TALK…..!!

சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி  மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும், வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும்  தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவர் தேவை இல்லை இனி… இதை மட்டும் தினம் சாப்பிடுங்கள்…

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவி புரியும். கண்புரை நோய் ஏற்படுவதையும் தடுக்கும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். மார்பக புற்றுநோய் அண்டவிடாது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவி புரியும். பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். சருமத்தை மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும். […]

Categories
பல்சுவை

ஆப்பிள் நிறுவனத்தை தாக்கும் கொரோனா?

ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஐபோன், மேக்புக், ஐபாட் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் சீன நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணக்கார நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் உதிரிபாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை சரியான அமைப்பில் இணைக்கப்பட்டு முழுவடிவம் பெற்று விற்பனைக்கு செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைநகரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரம் என்றாலும், 90 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அசத்தும் அம்சங்களுடன்…”ஸ்மார்ட் ஸ்பீக்கர்” இந்தியாவில்..!

இந்திய சந்தையில்  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .  உலகின் முதன்மை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது  இந்தியாவில் ஹோம்பாட்  என்கிற  ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவுக்கான  புதிய அப்டேட்டில் ஆங்கில மொழி சிரி குரல்களில் இணைக்கப்பட்டுள்ளது. 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சாதனம்  அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிதாக களமிறங்கும் ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள்- சிறப்பம்சங்கள் என்ன?

பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகம் ஜொலிக்க …..முடி வளர ……இது ஒன்னு போதும் !!!

ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள்  – 1 பீட்ரூட்  – 1 கேரட்  -1 நெல்லிக்காய் -1 இஞ்சி –  சிறிய துண்டு பேரீச்சை –   5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் –  1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் –  2 டீஸ்பூன் தண்ணீர் –   தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்  மற்றும்  இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும்  நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின்  நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – ஃப்ரூட்ஸ் அடை!!!

ஃப்ரூட்ஸ் அடை தேவையான  பொருட்கள் : அரிசி –  1/2  கப் ஆப்பிள்   –  1/2  கப் அன்னாசி – 1/2 கப் திராட்சைப்பழம் –  1/2  கப் கடலைப்பருப்பு –   50  கிராம் உளுந்து –  1 டேபிள்ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும்  தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை  ஒன்றாக சேர்த்து  அரைத்துக் கொள்ள  வேண்டும். அரைத்த மாவுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான  ஆப்பிள் அல்வா செய்வது எப்படி !!!

ஆப்பிள் அல்வா தேவையான  பொருட்கள் : ஆப்பிள்  –  1 பால்கோவா-  1/4  கப் சர்க்கரை – 1/4  கப் நெய் – 1/4 கப் ஏலக்காய்தூள்  – 1/2 டீஸ்பூன் முந்திரி – 10 பாதாம் – 5 செய்முறை: முதலில் ஆப்பிளை  துருவிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்  நெய் ஊற்றி , பாதாம், முந்திரி  சேர்த்து  வறுத்து ஆப்பிளை சேர்த்து , சிறு தீயில் வைத்து  நன்கு கிளற  வேண்டும் .  பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்யலாம் !!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தேவையான  பொருட்கள் : ஆப்பிள் – 1 வாழைப்பழம்- 1 சப்போட்டா- 1 கொய்யா- 1 சர்க்கரை  – 1 கப் சிட்ரிக் ஆசிட் –  1/2  டீஸ்பூன் டோனோவின் எசன்ஸ் –  1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிள் ,  வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்   ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து  சிறு தீயில் வைத்து  நன்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த விவரம் வெளியீடு…!!!

ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த அணைத்து தகவல்களையும் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆப்பிள் கிரெடிட் கார்ட் செயல்படும் விதம் குறித்த தகவல்களையும் ஆப்பிள் கார்டின்  விதிகளையும்  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பிள் ஜாம் செய்வது இவ்வளவு ஈஸியா ….!!

சுவையான ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம் . தேவையானபொருட்கள்: ஆப்பிள் – 2 சர்க்கரை – 1கப் லெமன் – 1/2 பழம் தண்ணீர் – 1/2 கப்   செய்முறை : முதலில் ஆப்பிளை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி விடவேண்டும் .பின்  சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது  தண்ணீர் சேர்த்து  5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து  மசித்து விடவேண்டும் .பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விரைவில் அறிமுகமாக இருக்கும் அப்பிளின் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்….!!!!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்-ஐ வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.  உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் மட்டுமல்லாமல் புதிய ஐபேட் மாடல்களும்  இதனுடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் அப்டேட் வெர்சனையும் அறிமுகம் செய்வதாக தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த 16 இன்ச் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“உலக எமோஜி தினம்” ஆப்பிளின் புதிய எமோஜிக்கள் …..!!!

உலக எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை வெளியிட்டது.   சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு பிரபல ஆப்பிள் நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட புதிய எமோஜிக்களை யுனிகோட் 12.0 சார்ந்து அறிமுகப்படுத்தியது. இதற்கான அனுமதியை இந்தாண்டு தொடக்கத்திலேயே பெற்றது. உணவு, விலங்குகள், கைகள் கோர்த்தப்படி இருக்கும் எமோஜி ஜோடிக்கள், மற்றும் உறவுமுறையை குறிக்கும் வகையில் ஆண் பெண் ஜோடிக்கள்,புடவை, நீச்சல் உடை,புதிய உணவு வகைகள், விலங்குகள் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய புதிய எமோஜிகளை தனது ஐ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

” I PHONE விற்பனை நிறுத்தம்”ஆப்பிள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ….!!

ஆப்பிள் நிறுவனம் தனது I PHONE விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது  ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE 6,I PHONE 6 PLUS ,I PHONE 6S   PLUS ,மொபைல்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானதால் அதன் விற்பனையை திடீர் என நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர். பழைய I PHONE களுக்கு பதிலாக புதிய நடவடிக்கையாக  இந்த நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் அதிக  கவனம் செலுத்தப்  போவதாக தெரிகிறது. இதனால் ஐபோன் வாங்கும் அனைவருக்கும்  பை-பேக், கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

”ஐபோன்களின் விலை குறைப்பு” இந்தியாவில் நல்ல வரவேற்பு – டிம் குக் பெருமிதம்.!!

இந்தியாவில் ஐபோன்களின்  விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின்  விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும்  ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”  “இந்தியா மிக முக்கியத்துவம் […]

Categories

Tech |