நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்க பட்ட நான்கு குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு, செய்து இருப்பதால், அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேல்முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்திவைக்க படுவதை தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்த குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். என உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. […]
