டெட் தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் வந்துள்ளது இதற்கு வினாத்தாள் கடுமையாக எளிதாக பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் அதற்கான காரணத்தை டிஆர்பி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது. இந்த வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் […]
