2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற APJஅப்துல் கலாமின் கனவை தவிடுபொடியாக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சினிமா, அரசியல் போன்ற துறைகளில் தங்களது திறமையை காட்டுபவர்கள் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், தனக்கென குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கொண்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த ஒரே பெருமை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களையே சேரும். அவரது மிகப்பெரிய ஆசை […]
