Categories
உலக செய்திகள்

கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் இவர்கள்தான் …!!

பாகிஸ்தானில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .   பாகிஸ்தானில் f16 விமானத்தைச் சுட்டு விழ்த்திய இந்திய விமானப் படையின் கமாண்டரான தமிழக வீரர் அபிநந்தன் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் பாகிஸ்தானில் அதிகமானோரால்  கூகுளில் தேடப்படும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்கூகுளில்  அதிகமாக தேடப்படும் நபர்கள் குறித்த விவரம் வெளியானது. இதில்  அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள்  வரிசையில் வீரர் அபிநந்தன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். பெண்கள் வரிசையில் […]

Categories
உலக செய்திகள்

அபிநந்தனை சிறைப்பிடித்த நாள்…. ஆண்டுதோறும் கொண்டாட பாகிஸ்தான் முடிவு….!!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த அந்த நாளை பாகிஸ்தான் ஆண்டு தோறும் கொண்டாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பினரால் புல்வாமா பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை வீரர்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் […]

Categories

Tech |