கன்னி ராசி அன்பர்களே, இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். […]
