டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் விடுதியில் […]
